தனிநபருக்கான நிதி நிர்வாகம்
சுயபொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் இணையவழிக் கற்கைநெறி
இன்றைய காலத்தில் உங்களின் வாழ்கையை நிதி நெருக்கடியின்றி திட்டமிட்டு வாழ்வது பற்றி மிகத் தெளிவாகக் கற்றுக்கொள்ள இக்கற்கை நெறி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2 மாத கால அளவில், அனுபவமிக்க விரிவுரையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் இணைய வழியினூடாக இக்கற்கை நெறி முன்னெடுக்கப்படும்.
இக்கற்கை மூலம் நிதி நெருக்கடி காரணமாக தனி நபர் முகங்கொடுக்கும் சவால்களுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும்.
இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பதற்கு லிங்கை கிளிக் செய்யுங்கள்-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScrId53YdSpu2x5_gg9rQ4L73oJjrrgUGwkC-pjJlrmTnyU4A/viewform
விண்ணப்பத்திற்கான இறுதி திகதி 19/04/2024
உங்கள் முன்பதிவுகளை 12/04/2024 ற்கு முன்னராக மேற்கொண்டால் 30% கட்டணக்கழிவு வழங்கப்படுகிறது.
இக்கற்கை நெறி குறித்த மேலதிக விபரங்களுக்கான கையேட்டினைப் பதிவிறக்கம் செய்ய லிங்கை கிளிக் செய்யவும்
https://drive.google.com/file/d/1SER3YyKN2CBnidWb7oEFZfhMjh0O5HeS/view