தனிநபருக்கான நிதி நிர்வாகம்

Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
Breadcrumb Abstract Shape
User AvatarByMozhi
(0 Reviews)

தனிநபருக்கான நிதி நிர்வாகம்

சுயபொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் இணையவழிக் கற்கைநெறி

இன்றைய காலத்தில் உங்களின் வாழ்கையை நிதி நெருக்கடியின்றி திட்டமிட்டு வாழ்வது பற்றி மிகத் தெளிவாகக் கற்றுக்கொள்ள இக்கற்கை நெறி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2 மாத கால அளவில், அனுபவமிக்க விரிவுரையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் இணைய வழியினூடாக இக்கற்கை நெறி முன்னெடுக்கப்படும்.

இக்கற்கை மூலம் நிதி நெருக்கடி காரணமாக தனி நபர் முகங்கொடுக்கும் சவால்களுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும்.

இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பதற்கு லிங்கை கிளிக் செய்யுங்கள்-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScrId53YdSpu2x5_gg9rQ4L73oJjrrgUGwkC-pjJlrmTnyU4A/viewform

விண்ணப்பத்திற்கான இறுதி திகதி 19/04/2024

உங்கள் முன்பதிவுகளை 12/04/2024 ற்கு முன்னராக மேற்கொண்டால் 30% கட்டணக்கழிவு வழங்கப்படுகிறது.

இக்கற்கை நெறி குறித்த மேலதிக விபரங்களுக்கான கையேட்டினைப் பதிவிறக்கம் செய்ய லிங்கை கிளிக் செய்யவும்
https://drive.google.com/file/d/1SER3YyKN2CBnidWb7oEFZfhMjh0O5HeS/view

  • காலப்பகுதி8 Weeks
  • மாணவர்கள்0
  • பாடங்கள்0
  • திறன் மட்டம்All Levels
  • மொழிமூலம்Tamil
  • வினாடி வினாக்கள்0
  • சான்றிதழ்கள்Yes
  • தேர்ச்சி சதவீதம்80%
  • இறுதித்திகதி25 APR, 2024
X