Sessions
நாம்
மனிதகுல அறிவுச்சேகரத்தின் பக்கங்கள் ஏராளமானவை.
அவற்றை தமிழ்மொழி மூலமாக அணுகிவிட முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் உருவாக்கப்பட்டதே, மொழி நிறுவனம்.
அறிவின் பல பரப்புகளையும் கற்று, அவற்றில் விற்பன்னராக மாறுவதற்கு மொழியறிவு எவருக்கும் ஒரு தடையாக இனியும் இருக்கக்கூடாது என்ற நன்னோக்கத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பினூடாக, பல விடயப்பரப்புகள் சார்ந்த கற்கைநெறிகள் வழங்கப்படவுள்ளன.
மரபு சார்ந்த கற்கைகளிலிருந்து நவீனத் தொழில்நுட்ப விஞ்ஞானங்களின் அறிவுப்பகுதிகள் வரை, அனைத்தையும் தமிழ் மொழியூடாக வழங்குவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்.
உலகளாவிய தமிழ்பேசும் சமூகங்களை
இணைக்கின்ற தகவல்தொழில்நுட்பமும் பெருந்தொற்று முடக்கக் காலத்தில் இணையவழியூடான கற்றலுக்கு நாங்கள் இசைவடைந்துள்ள நிலையும் இந்த கனவு நனவாகுவதற்குத் துணைநிற்கின்றன.
எமது பயணத்தில் இணையுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.
Learn New Skills When And Where You Like
Remote Learning
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Awesome Tutors
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Global Certificate
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Carrier Guideline
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Join Our Free Workshops
Join us at our “Free Workshop” event to expand your knowledge, gain new insights, and connect with like-minded individuals. Our expert speakers will provide valuable insights on a range of topics.
Creating A Community Of Life Long Learners
Our online learning platform is designed to be flexible, enabling you to fit your learning around your busy schedule. You can access the courses on any device, including desktop computers, tablet & mobile devices.