வலையமைப்பு
Industry Expert Instructor
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, eiusmoded tempor incididunt dolore magna aliqua.
Up-to-Date Course Content
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, eiusmoded tempor incididunt dolore magna aliqua.
Biggest Student Community
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, eiusmoded tempor incididunt dolore magna aliqua.
America
மொழியின் உலகளாவிய வலையமைப்பில் அமெரிக்கா பிரதான இடம் வகிக்கின்றது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் தமிழ் இருக்கைகள் மற்றும் அங்குள்ள தமிழ் சார்ந்த அமைப்புகளுடன் மிக நெருக்கமான உறவை மொழி பேணுகிறது.
Canada
கனேடிய தமிழ்பேசும் சமூகங்கள் மற்றும் ஆளுமைகளுடன் மொழி கரம்கோர்த்துள்ளது. கனடாவில் வாழ்கின்ற இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் இளைய தலைமுறையினருடன் மொழி தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
Australia
அவுஸ்திரேலியாவின் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்பேசும் சமூக அமைப்புகளுடன் கைகோர்த்துள்ள மொழி, அங்கும் தனது கல்விச்செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
India
உலகின் அதிகூடிய தமிழ்மக்கள் வாழ்கின்ற இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உள்ள அமைப்புகள் மற்றும் அங்கு வாழ்கின்ற ஆளுமைகளுடன் மொழி தனது சிறப்பான உறவைப் பேணுகின்றது. மொழியின் பயனாளர்களில் பலர் வாழ்கின்ற நாடாக இந்தியா உள்ளது.
Sri Lanka
பன்னாட்டுத் தமிழ்க்கல்வி அமைப்பான மொழியின் இயங்குதளமாக தற்போது இலங்கை காணப்படுகின்றது. அனைத்துச் செயற்பாடுகளும் இலங்கையிலிருந்து ஒருங்கிணைக்கப்படுகின்றன.