விவாதி – I பயிற்சிநெறி விவாதக்கலைக்குப் புதியவர்களுக்கு அக்கலையை சிறப்பாக அறிமுகம் செய்கின்றது.
9 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை உடைய மாணவர்களுக்கு இது பொருத்தமானது.
எதிர்காலத்தில் விவாத அணிகளில் இணைந்து போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்கும் வாய்ப்புகளை உருவாக்குகின்றது. அதுமட்டுமல்லாமல், சிறந்த தொடர்பாடலை மேற்கொள்பவர்களாக மாணவர்களை இப்பயிற்சிநெறி செதுக்குகின்றது. இலங்கை மட்டுமல்லாது இந்தியாவின் தமிழ் அறிஞர்களும் விவாத விற்பன்னர்களும் இணைந்து விவாதப் பயிற்சிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத் தக்கது.