கற்கைநெறி பற்றிய அறிமுகம்
விவாதி – [கற்கைநிலை II] விவாதக்கலை தொடர்பாக ஏற்கனவே அறிமுகம் பெற்றவர்களுக்கானது. இது விவாதம் தொடர்பான ஒரு உயர்நிலைக் கற்கைநெறி. விவாதத்தின் நுட்பங்களை தெளிவுபடுத்தும் இந்தக் கற்கை, மாணவரை சிறந்த ஓர் ஆளுமையுள்ள நபராகவும் மாற்றுகிறது. இலங்கை & இந்தியாவின் தமிழ் அறிஞர்களும் விவாத விற்பன்னர்களும் இணைந்து வழங்கும் பயிற்சிகளை உள்ளடக்கியது.