கருத்துகள்
மாணவர் கருத்துகள்
“மொழியின் கற்கைநெறிகள் சமகால தொழில்வாழ்வுக்கு வழிகாட்டுபவை. கற்பவரை மையமாகக் கொண்டு கற்கைநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.”
நிரோஷன் பத்மநாதன்
மாணவர்”இணையவழியூடாக வடிவமைப்பு பாடத்தைக் கற்பதற்கு மொழியைத் தெரிவு செய்தமை என்னுடைய மிகச் சிறந்த முடிவுகளில் ஒன்று”
மாதங்கி ஆரூரன்
வரைகலைஞர்“பெருந்தொற்று காலப்பகுதிக்கு பின்னரான இணையவழிக் கல்விச்சூழலில் பல கல்வித்தளங்கள் தொடங்கப்பட்டாலும், மிக உயர்ந்த தரத்தை முன்னிறுத்துவது மொழி மட்டுமே.